காரணம் எதுவுமில்லை....சின்ன வயசுல இருந்து கொஞ்சம் படிக்கிற பழக்கம் இருக்கு.அத develop பண்ணி....இப்படி கொஞ்சமா blog எழுத தொடங்கி ...அப்படியே சிறுகதை,பெருங்கதை எழுதி....chance தேடி சினிமால நடிச்சு ....மேடைல பேசி....காலைவாரி விட்டு MLA ஆகி.....பின்னாடி CM ஆகனும்னு ஒரு சின்ன கனவு இருக்கு(இது சின்ன கனவாடா?).........மத்தபடி பெருசா எதுவுமில்ல......

பி.கு 1: blog தொடங்கின ஆர்வத்தில கன்னாபின்னானு எழுதறேன் போல......கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருக்கும்...பி.கு 2 :சீரியஸ் பதிவு,சிரிப்பு பதிவுனு எதுவும் இல்ல...as i told u before.தோன்றத எழுதுறேன்

4 Responses so far.

 1. Anonymous says:

  Hi Machi....
  Chance illa da superb idea....
  eppadi machi...continue this thing da...
  i proud of u da machi....
  sari da pothuma da...ethuku mela ennala un parata mudiyala....
  neraiya eluthu da...i ll comment u k da....

 2. prasath says:

  அட இந்த பையன்குள்லேயும் எதோ இருக்குனு எனக்கு இப்பதாண்டா தெரியுது ..... நீ இங்க இருக்க வேண்டியவனே இல்லடா ..நல்லா எழுதுடா...

  பிரசாத்

 3. D.R.Ashok says:

  வாழ்த்துக்கள்

 4. Ibrahim A says:

  நன்றி நண்பர்களே
  வருகைக்கு நன்றி திரு.அசோக்

- Copyright © துளி கடல் -