பூக்களை விட அழகானவள்

யாருக்கு தெரியும்,
நீ பிறப்பதற்கு முன்
பூக்களுக்கெல்லாம் பேசும் சக்தி
இருந்திருக்கலாம்!
உன் அழகை கண்டபின் தான்
அவையெல்லாம்
பேச்சை தொலைத்துவிட்டதோ என்னவோ !

                                                         ****
நேற்றிரவு
நீ என்னிடம் பேசியதை கேட்டு
வெக்கத்தில்
சிவந்து போயிருக்கிறது
என் தொலைபேசி!

அன்புடன்
நான்.

6 Responses so far.

  1. Anonymous says:

    simple and nice.

  2. பேச்சை தொலைத்த பூக்கள்..

    அருமையான கற்பனை.

    வாழ்த்துக்கள்.

    God Bless You

- Copyright © துளி கடல் -