"அச்சச்சோ மழை"
என்று பதறியபடி
நீ  
வீட்டிற்க்குள் ஓடினாய்.
அத்தோடு
நின்று விட்டது
மழை!

அன்புடன்
நான்.

2 Responses so far.

 1. 2008rupan says:

  வணக்கம்
  கவிதை சிறப்பு.... வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. Ibrahim A says:

  நன்றி ரூபன்

- Copyright © துளி கடல் -